வெறும் துண்டு மட்டும் தான் போட்ருக்கேன்.., பார்த்துக்கோங்க.., ஐஸ்வர்யா ராஜேஷின் முரட்டு போஸ்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் வெளியான ரம்மி, கனா, காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வருகிறார். கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தான் இவர் அதிக திறன் படைத்தவர் என்றே சொல்லலாம்.

இப்பொழுது டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், மோகன்தாஸ், புலிமாடா, தி கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here