துருவங்கள் 16 என்ற படத்தில் கேமியோ ரோலில் நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தில் நடித்து இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார்.
அப்பொழுது தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் கடைசி வாரம் வரை தாக்குபிடித்து மேலும் பிரபலம் ஆனார். யாஷிகாவுக்கு நடந்த மோசமான விபத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் யாஷிகா.
மேலும் போட்டோஷூட்டிலும் பிசியாக இருந்து தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்