“என்னை தாக்க வந்தால், அறுத்து விடுவேன்” – பயில்வான் ரங்கநாதன் வன்முறை பேச்சு! பிரபல இயக்குனர் புகார்!!

0
"என்னை தாக்க வந்தால், அறுத்து விடுவேன்" - பயில்வான் ரங்கநாதன் வன்முறை பேச்சு! பிரபல இயக்குனர் புகார்!!

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது, இயக்குனர் கே.ராஜன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால், இவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் கைது:

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். 90ஸ் காலகட்டத்தில் இருந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர், தனது யூடியூப் சேனலில் நடிகர், நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வருகிறார். மேலும், அவர்களைப் பற்றி அந்தரங்கமாக விமர்சனம் செய்து வந்தார். இது குறித்து, யாராவது என்னிடம் பேசி என்னை தாக்க வந்தால், அரிவாளால் அரிந்து விடுவேன் என மிரட்டினார்.

இவரின் இந்தப் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி பிரபல இயக்குனர் கே.ராஜன் என்பவர் இவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால், இவர் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here