தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கிரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அஜித்திற்கு இணையாக உயிரை பணயம் வைத்த விஜய் டிவி விஜே ரக்ஷன் – வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!
கிரண்
ஜெமினி, வில்லன், வின்னர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் கிரண். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தார்.
படங்களில் இவர் காட்டிய கிளாமர் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இப்பொழுது இன்ஸ்டா பக்கத்தில் இவரது ஆட்டம் தான் அதிகபட்சமாக உள்ளது. தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார்.
கண்ணாடி முன்னாடி படுக்கையில் நின்று அவர் அரைகுறை ஆடையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்