அஜித்திற்கு இணையாக உயிரை பணயம் வைத்த விஜய் டிவி விஜே ரக்ஷன் – வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!

0
அஜித்திற்கு இணையாக உயிரை பணயம் வைத்த விஜய் டிவி விஜே ரக்ஷன் - வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!
அஜித்திற்கு இணையாக உயிரை பணயம் வைத்த விஜய் டிவி விஜே ரக்ஷன் - வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணியாற்றி வரும் விஜே ரக்ஷன், நடிகர் அஜித்திற்கு இணையாக பைக்கில் சாகசம் செய்த வீடியோ ஒன்று, அவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திறப்பு விழாவுக்கு மொத்தத்தையும் காட்டி கண்ணாடி சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்., சுற்றி வளைத்த ரசிகர்கள்!

வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில், தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் விஜே ரக்ஷன். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தொகுப்பாளராக அறிமுகமான இவர், விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர், குக் வித் கோமாளி 3 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

அஜித்திற்கு இணையாக உயிரை பணயம் வைத்த விஜய் டிவி விஜே ரக்ஷன் - வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!
அஜித்திற்கு இணையாக உயிரை பணயம் வைத்த விஜய் டிவி விஜே ரக்ஷன் – வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!!

இந்த நிலையில், நடிகர் அஜித்துக்கு டப் கொடுக்கும் வகையில் பைக் ரேசிங்கில் அசத்தும் வீடியோ, அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளிவந்துள்ளது. மரண மாஸாக ரக்ஷன் வண்டியை ஓட்டும் பார்த்து ரசிகர்கள் பலரும் மிரண்டு போய் உள்ளனர். தற்போது இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rakshan Vj (@rakshan_vj)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here