திறப்பு விழாவுக்கு மொத்தத்தையும் காட்டி கண்ணாடி சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்., சுற்றி வளைத்த ரசிகர்கள்!

0

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் குடும்ப பிரபலங்கள் அனைவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்றதால் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால்பதித்தார்.

ஸ்லீவ்  இல்லாத  டைட் டிஷர்ட்.., கொளுத்தும் கிளாமர்.., ரசிகர்களை  கிறங்கடிக்கும் அதுல்யா ரவி!!

பின்னர் கீதாஞ்சலி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதன் பின்னர் இவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் நல்ல ஹிட் அடித்தது.

திறப்பு விழாவுக்கு மொத்தத்தையும் காட்டி கண்ணாடி சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்., சுற்றி வளைத்த ரசிகர்கள்!
திறப்பு விழாவுக்கு மொத்தத்தையும் காட்டி கண்ணாடி சேலையில் வந்த கீர்த்தி சுரேஷ்., சுற்றி வளைத்த ரசிகர்கள்!

மேலும் மார்க்கெட்டில் தொடர்ந்து நீடிக்க தன் உடல் எடையையும் குறைத்துள்ளார். இந்த நிலையில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு கண்ணாடி போன்ற சேலையில் வந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Bhuvi (@bujji5749)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here