திருமணத்தை பற்றி பாரதி எடுத்த முடிவு., அதிர்ந்து போன வெண்பா.. பாரதி கண்ணம்மா பரபரக்கும் அப்டேட்!!

0
திருமணத்தை பற்றி பாரதி எடுத்த முடிவு., அதிர்ந்து போன வெண்பா.. பாரதி கண்ணம்மா பரபரக்கும் அப்டேட்!!
திருமணத்தை பற்றி பாரதி எடுத்த முடிவு., அதிர்ந்து போன வெண்பா.. பாரதி கண்ணம்மா பரபரக்கும் அப்டேட்!!

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவின் அம்மா பாரதியிடம் திருமணத்தை பற்றி பேசியதால் கோவமடைகிறார் வெண்பா. அதற்கு வெண்பாவின் அம்மாவோ பாரதியின் ரியாக்ஷனில் இருந்தே பாரதி உன்னை விரும்பவில்லை என்று தெரிகிறது.

படுக்கையறையில் கன்னாபின்னானு கண்டதையும் காட்டிய கிரண் – தவித்துப் போன இளசுகள்!!

நான் சொல்லும் பையனை திருமணம் செய்துகொள் என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார். இதனால் மொத்த கோபத்தையும் பாரதி மீது காட்டுகிறார் வெண்பா. பாரதியோ, ‘என்னைக்காவது உங்க கிட்ட உன்னை காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று பேசி இருக்கேனா. உனக்கும் எனக்கும் என்ன இருக்கு என்பதை நீயே உன் அம்மாவிடம் போய் சொல்லு’ என கூறுகிறார்.

திருமணத்தை பற்றி பாரதி எடுத்த முடிவு., அதிர்ந்து போன வெண்பா.. பாரதி கண்ணம்மா பரபரக்கும் அப்டேட்!!
திருமணத்தை பற்றி பாரதி எடுத்த முடிவு., அதிர்ந்து போன வெண்பா.. பாரதி கண்ணம்மா பரபரக்கும் அப்டேட்!!

இதன் மூலம் பாரதி தன்னை சிறிது கூட திருமணம் செய்யும் மனநிலையில் இல்லை என்பதை அறிந்து அதிர்ந்து போகிறார். மறுபுறம் லட்சுமி, ஹேமா பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் திருமணம் செய்வதில் முழு மூச்சாக இறங்குகின்றனர். இவ்வாறு பரபரபப்புக்கு பஞ்சம் இல்லாமல் இனிவரும் பாரதி கண்ணம்மா எபிசோடுகள் காட்டப்படவுள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here