டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் சிம்புவை அவமதித்த அபிராமிக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிக்கின்றன.
கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்திற்கு திருமணம்., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!
அபிராமி மன்னிப்பு:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து, பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்ற தளத்தில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமலுக்கு பிறகு, நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. யார் அந்த டைட்டில் வின்னர்? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழ தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்பு போட்டியாளர்களை கண்டித்ததால், தற்போது பெரிய பிரச்சனை ஒன்று பிக்பாஸ் வீட்டுக்குள் எழுந்துள்ளது. மேலும், நிகழ்ச்சியின் போட்டியாளர் அபிராமி தொகுப்பாளர் சிம்பு கூறியதை ஏற்காமல், அவமதித்ததாக பேச்சு எழுந்துள்ளது. இதனால், சிம்பு ரசிகர்கள் அபிராமியை வறுத்தெடுக்க தொடங்கினர். நிலைமையை உணர்ந்த அபிராமி, என் செயல் சிம்புவையும், அவரது ரசிகர்களையும் காயப்படுத்தியிருந்தால், மன்னிப்பு கோரினார். தற்போது, அபிராமியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்