கோலிவுட்டில் நம்பர் 1 நாயகியாக திகழ்ந்தவர் நடிகை அமலா பால். இவருக்கு மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தலைவர் 169 பட டைட்டில் இதுதான் – 15 ஆண்டுகளுக்கு பின் திரும்பும் ரஜினியின் மாஸ் கதாபாத்திரம்!!
பின்னர் இவருக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சில வருடங்களிலேயே இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் முக்கிய நடிகர்களின் படங்களில் கமிட்டானாலும் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களிலும் நடித்தார்.
இவரின் ஆடை படம் இவரின் கேரியரை மொத்தமாக பாதித்தது. தற்போது இவருக்கு டோலிவுட்டில் மட்டும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் குளியல் தொட்டியில் ஆடையின்றி வெறும் பூக்களோடு இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்