டோலிவுட், கோலிவுட் போன்ற துறைகளில் முக்கிய நாயகியாக திகழ்பவர் நடிகை தமன்னா. இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 18 வருடங்கள் ஆனாலும் இவருக்கு என்று தனியே ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் சினிமாவில் கிடைத்த பெயரால் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவரின் மார்க்கெட் ஒரு சமயத்தில் குறைந்தாலும் ராஜ மௌலி கொடுத்த வாய்ப்பால் பாகுபலி படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.
அந்த வார்த்தை சொல்லி திட்டிய பாலா – போதும்டா சாமி என கதறிய மனைவி! என்னதான் ஆச்சு உங்களுக்குள்ள!!
மேலும் ஹிந்தி சினிமாவில் தற்போது கால் பதித்துள்ளார். இந்நிலையில் தலைகாணியை மட்டும் வைத்து இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்