இந்த வயசுல இப்படி ஒரு போஸ் தேவையா மாமி?? மாளவிகாவை கிண்டல் செய்யும் இளவட்டங்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாளவிகா

90ஸ் காலத்தில் கொடிகட்டி பறந்துவந்த நடிகைகள் பலர் உள்ளனர். அவர்களில் முக்கிய இடத்தை பிடித்தவர் தான் மாளவிகா. உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் கால் எடுத்து வைத்தவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் நாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்தார். அதன் பிறகு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே குத்தாட்டம் போட ஆரம்பித்தார்.

அவர் ஆடிய வாலமீனுக்கும் விளங்க மீனுக்கும் கல்யாணம் பாடல் வேறு லெவெலில் ஹிட் கொடுத்தது. இப்பொழுது குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி விட்டாலும் ரசிகர்களை கவர பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெள்ளை சட்டையில் அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here