தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் ஒர்கவுட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா மேனன்
சின்னத்திரையில் வெளியான தென்றல் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன். அந்த சீரியலில் அவர் நடிக்கும் போது அவருக்கு 16 வயது தானாம்.
அதன் பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு தான் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார்.
நான் சிரித்தால், காதலில் சொதப்புவது எப்படி, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்