டிரஸ்ஸ விலக்கி கரெக்ட்டா அந்த இடத்த காட்டுறீங்களே., சார்பட்டா நாயகி துஷாராவின் கிளாமர் அட்டகாசங்கள்!

0
டிரஸ்ஸ விலக்கி கரெக்ட்டா அந்த இடத்த காட்டுறீங்களே., சார்பட்டா நாயகி துஷாராவின் கிளாமர் அட்டகாசங்கள்!

போதை ஏறி புத்தி மாறி என்ற படம் மூலம் கோலிவுட்டில் முதன்முதலில் கால்பதித்தவர் தான் துஷாரா விஜயன். இப்படம் பெரியளவில் இவருக்கு ஹிட்டாக வில்லை. சரியான வாய்ப்புகளுக்காக இவர் காத்துகொண்டிருந்த போதுதான் இவருக்கு இயக்குனர் ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை பட வாய்ப்பு கிடைத்தது.

அது அனைவரும் நினைத்ததை விட சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தில் நடித்த அனைவர்க்கும் இப்படம் நல்ல ஒரு பெயரை பெற்றுக்கொடுத்தது. துஷாராவிற்கும் தற்போது தொடர்ந்து கோலிவுட்டில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இவர் அடுத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஆடையை விலக்கி படு கிளாமரான இவரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here