தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் திரையுலகில் கனா, தர்மதுரை, காக்கா முட்டை போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸதை பெற்றவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். நாயகியாக மட்டும் இல்லாமல் இந்த மாதிரி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.
இப்பொழுது தி க்ரேட் இந்தியன் கிட்சன், டிரைவர் ஜமுனா போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்பொழுது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மேலும் தொடர்ந்து பல ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இப்பொழுது முற்றிலும் வித்தியாசமாக முடியெல்லாம் வெட்டி மொத்தத்தையும் காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்