தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைய இப்படி ஒரு சான்ஸ் இருக்கா? – பெருத்த நிம்மதியில் ரசிகர்கள்!

0
தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைய இப்படி ஒரு சான்ஸ் இருக்கா? - நிம்மதியில் ரசிகர்கள்!
தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைய இப்படி ஒரு சான்ஸ் இருக்கா? - நிம்மதியில் ரசிகர்கள்!

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்தவர்கள் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்குள் ஏற்ப்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜனவரி மாதத்தில் தங்கள் பிரிவை அறிவித்தனர். சமீபத்தில் தான் சமூகவலைத்தள பக்கங்களில் ஐஸ்வர்யா தன் பெயரை ஐஸ்வர்யா தனுஷ் என்பதில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றினார்.

இதனால் இவர்கள் சேர வாய்ப்பே இல்லை என்று எண்ணிய சமயத்தில் தான் தற்போது சற்று நிம்மதி அளிக்கும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது என்னதான் ஐஸ்வர்யா தன் பெயரை மாற்றினாலும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் இன்னும் தனுஷை பின் தொடர்கிறார். இதன் மூலம் இருவரும் ஒருவரை ஒருவர் முழுவதும் வெறுக்கவில்லை.

தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் – போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்பு? அரசு பகிரங்க எச்சரிக்கை!!

மேலும் தனுஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ஐஸ்வர்யா நீக்கவில்லை. மீண்டும் இருவரும் சேர வாய்ப்பு உள்ளது. இதனால் இவர்கள் மனம் மாறவும் வாய்ப்புள்ளதாக தனுஷ் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here