அம்மாடி.. அரபிக் குத்து பாடகியா இது – கவர்ச்சியில ஹீரோயின் தோத்துருவாங்க போலயே!!

0
கவர்ச்சி நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாடகி ஜொனிதா காந்தி - பார்க்க ரெண்டு கண்ணு பத்தலயே!

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் சென்ற வாரம் வெளியாகி இணையத்தில் வைரலாகிய நிலையில், அப்பாடலை பாடிய பாடகி ஜொனிடா காந்தி தற்போது சமூக வலைத்தளத்தில் ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து இன்டர்நெட்டை சூடாக்கி உள்ளார்.

பாடகி ஜொனிடா காந்தி:

தமிழ் சினிமாவில் நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும், டாக்டர் திரைப்படத்தில் பாடிய ‘செல்லம்மா’ என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் ஜொனிடா காந்தி. இந்த நிலையில் தற்போது நாயகியாக அவதாரம் எடுத்த இவர், இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் குத்து என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் லிரிகள் வீடியோ சென்ற வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் அவர் சமூகவலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். மேலும் தற்போது இறுக்கமான ஆடையில் முன்னழகை காட்டியபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here