அரபி குத்து பாடலுக்கு ஜோடி போட்டு ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்கள் – நீங்க ரியலுக்கே டப் கொடுப்பீங்க போல!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது சக நடிகையருடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாஸ் காட்டிய ஜோடி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த சில தினங்களுக்கு முன், பிரச்சனை காரணமாக மூடி சீல் வைக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை, புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதுதான் தற்போதைய சீரியல் கதைக்களம்.

இந்த தொடர் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அதன் சுவாரஸ்யம் குறையாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகாவுடன் சேர்ந்து அரபி குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், நீங்க ரியல் பாடலுக்கு டப் கொடுப்பீங்க போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here