அம்மா கதாபாத்திரத்திற்கு தள்ளப்பட்ட விஜய் பட நாயகி – அதுக்குள்ளையுமா மார்க்கெட் போச்சு?

0
சூப்பர் ஸ்டார் படத்தில் தளபதி விஜய் - பிரபல இயக்குனர் கொடுத்த மிரட்டல் அப்டேட்!!
விஜய் குடும்பத்துக்கே இந்த சிக்கல் இருக்கு - மகன், மகள் என எல்லோரையும் சுழட்டி அடிக்கும் பிரச்சனை!!

பத்ரி, சில்லுனு ஒரு காதல் போன்ற திரைப்படங்களில் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பூமிகா Butterfly என்கிற மலையாள திரைப்படத்தில் அனுபாமாவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Butterfly திரைப்படம்:

பத்ரி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் பூமிகா. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து ஏராளமான தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது மலையாளத்தில் இயக்குனர் கந்தா சதிஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டர்பிளை என்கிற திரைப்படத்தில் அனுபாமாவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். அம்மா மகள் பாசம் குறித்தும், ஒரு பெண்ணின் சுதந்திரம் குறித்தும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கூட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here