உனக்கு கோபம் வருதா இல்லையா?? வீடியோவில் வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!

0
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!
உனக்கு கோபம் வருதா இல்லையா?? வெளுத்து வாங்கிய ராஜா ராணி அர்ச்சனா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ராஜா ராணி தொடரில் வில்லி பாத்திரத்தில் நடித்து வரும் அர்ச்சனா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வெளுத்து வாங்கிய அர்ச்சனா :

விஜய் தொலைக்காட்சியில், கடந்த சீசனை போலவே மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த தொடரில் கதாநாயகியாக சந்தியா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானசா தனது யதார்த்த நடிப்பால், பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தனது புகுந்த வீட்டிற்காக, தன்னுடைய ஐபிஎஸ் கனவை தியாகம் செய்துவிட்டு, சாதாரணமாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு, நேரெதிர் வில்லியாக நடித்து வருபவர் அர்ச்சனா.

இவர் பற்றிய உண்மைகள் எல்லாம், இவருடைய மாமியார் சிவகாமிக்கு தெரிய வந்ததால் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்துவிட்டது. இத்தகு விறுவிறுப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா, தனது இன்ஸ்டா பக்கத்தில் கோபமான ரீல்ஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கோபத்தில் கூட நீங்க அழகு தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here