ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் இயக்குனர் வெங்கட் பிரபு – மன்மதலீலை படம் முழுக்க கச்சேரி தானாம்!!

0
ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் இயக்குனர் வெங்கட் பிரபு - மன்மதலீலை படம் முழுக்க கச்சேரி தானாம்!!
ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் இயக்குனர் வெங்கட் பிரபு - மன்மதலீலை படம் முழுக்க கச்சேரி தானாம்!!

மாநாடு திரைப்படம் தந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கி வரும் படம் மன்மத லீலை. மேலும் தற்போது இந்த படத்தின் கதைக்கரு பற்றியதகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலாடையை கிழித்து விட்டு கொழுத்த மேனியை காட்டியபடி நின்ற பூனம் பாஜ்வா – போதையில் திணறும் இளசுகள்!!

வெங்கட் பிரபு:

தமிழ் சினிமாவில் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு.மேலும் அவர் நடிகராகவும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய முதல் படமே அவருக்கு வணிக ரீதியாக நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு பல வெற்றி படங்களை தந்து உள்ளார். மேலும் இவர் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த வருடம் மேலும் ஒரு வெற்றி படமான மாநாடு படத்தை வெளியிட்டார். இந்த படத்தில் நடிகர் சிம்பு ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படம் கோடி கோடியாக வசூல் சாதனை படைத்தது.

ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் இயக்குனர் வெங்கட் பிரபு - மன்மதலீலை படம் முழுக்க கச்சேரி தானாம்!!
ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் இயக்குனர் வெங்கட் பிரபு – மன்மதலீலை படம் முழுக்க கச்சேரி தானாம்!!

இந்த வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்தாக இயக்கி வரும் மன்மதலீலை படத்தின் First look போஸ்டேரை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படம் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில காரணங்களால் படத்தை பாதியிலேயே நிறுத்த வேண்டி இருந்தது. இந்த நிலையில் தற்போது இயக்குனர் மீண்டும் இந்த படத்தை ஆரம்பித்துள்ளார். வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த கோவா படத்தில் வரும் சர்ச்சையான காட்சிகள் போன்று தற்போது இயக்க உள்ள இந்த திரைப்படத்திலும் சர்ச்சையான காட்சிகள் இடம் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் இயக்குனர் வெங்கட் பிரபு - மன்மதலீலை படம் முழுக்க கச்சேரி தானாம்!!
ஹாலிவுட் படத்திற்கு சவால் விடும் இயக்குனர் வெங்கட் பிரபு – மன்மதலீலை படம் முழுக்க கச்சேரி தானாம்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here