மேலாடையை கிழித்து விட்டு கொழுத்த மேனியை காட்டியபடி நின்ற பூனம் பாஜ்வா – போதையில் திணறும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பூனம் பாஜ்வா

தமிழில் வெளியான சேவல் படத்தின் மூலம் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அதற்கு காரணம் இவரது தத்ரூப நடிப்புதான்.

மேலும் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களும் ஹிட் கொடுக்க ஆரம்பிக்க முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு வயது ஆனதால் மார்க்கெட் பறிபோனது. இப்படியிருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என்ன தான் மார்க்கெட் பறிபோனாலும் அவரது அழகும் கவர்ச்சியும் கொஞ்சம் கூட குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here