நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் உள்ள பிரபல திரைப்பட இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா உடன் இணைய உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்று உறுதியாகியுள்ளது.
தன் காதலன் பற்றி ஓபன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!!
சிவகார்த்திகேயன்:
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது இவரின் கைவசம் டான், அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு காத்து இருக்கிறது.
மேலும் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில் இவர் தெலுங்கு திரையுலகில் பங்கர் ராஜூ மற்றும் நீல டிக்கெட் ஆகிய ஹிட் படங்களை கொடுத்து புகழ்பெற்ற இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவுடன் இணைய உள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் இது குறித்து கேட்ட போது இந்த செய்தி வதந்தி என்று தகவல் உறுதியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்