தன் காதலன் பற்றி ஓபன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!!

0
தன் காதலன் பற்றி ஓபன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் - வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!!
தன் காதலன் பற்றி ஓபன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் - வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!!

நடிகை ஸ்ருதி ஹாசன், தான் தற்போது காதலித்து வரும் சாந்தனு என்ற ஓவியர் பற்றியும் தன் காதல் பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அச்சு அசலாக தளபதியை இமிடேட் செய்யும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – வைரலாகும் வீடியோ!!

ஸ்ருதி ஹாசன்:

உலக நாயகன் மகளான ஸ்ருதி ஹாசன் ஓவியரான சாந்தனு என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதை கடந்த ஜனவரி மாதம் ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் எப்போது முதன் முறையாக சாந்தனுவை சந்தித்தீர்கள் என கேட்டுள்ளார்.

தன் காதலன் பற்றி ஓபன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் - வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!!
தன் காதலன் பற்றி ஓபன் டாக் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள்!!

அதற்கு ஸ்ருதி ஹாசன் எனக்கு சாந்தனுவை 2018 ஆம் ஆண்டில் இருந்தே நன்றாக தெரியும். 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்தே இருவரும் ஒன்றாக பழக ஆரம்பித்து விட்டோம் என கூறியுள்ளார். இவர்கள் முதன் முறையாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் ஸ்ருதி ஹாசன் சமூக வலை பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here