நம்ம நயன்தாராவா இது? – துளி கூட மேக்கப் இன்றி தைரியமாக அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
நடிகை நயன்தாராவுக்கு இப்படி ஒரு தங்கையா., கோலாகலமாக நடந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக முன்னேறி இருப்பவர் நடிகை நயன்தாரா. தற்போது இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என வரிசைகட்டி பல மொழிகளில் படங்களில் நடித்து பிஸியான ஹீரோயின் ஆக வலம் வருகிறார்.

மேலும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களுக்கும் மேல் காதலித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இவர்களின் நிச்சயம் நடந்தது. இதை நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

இந்நிலையில் துளி கூட மேக்கப் இல்லாமல் தன் ஒரிஜினல் அழகில் நயன்தாரா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here