நடிகர் சிம்புவின் திருமணம் நின்று போனதற்கு காரணம் இந்த நடிகையா-அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!!

0

நடிகர் சிம்புவுக்கு அவரின் பெற்றோர்கள் பெண் பார்த்து வைத்து இருந்ததாகவும், ஆனால் சமீபத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்த நடிகையுடன் ஏற்பட்ட கிசுகிசுவின் காரணமாக திருமணம் நின்று போய் விட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

நடிகர் சிம்பு:

சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவை தன் நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் சிலம்பரசன். தன்னை பற்றி தவறாக பேசுபவர்கள் அனைவரும் வாய் அடைத்து போகும் வண்ணம் இவருக்கு ஒரு சிறந்த come back தந்த படம் மாநாடு. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது இயக்குனர் கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் பெற்றோர்களான நடிகர் டி ஆர் மற்றும் உஷா இருவரும் பெங்களூரில் சிம்புவுக்கு ஒரு பெண் பார்த்து இருந்தார்களாம், நிச்சயதார்த்தமும் விரைவில் நடப்பதாக இருந்தது என்றும், தற்போது நடிகை நிதி அகர்வால் உடன் சிம்பு இருப்பதாக வந்த கிசுகிசுவின் காரணமாக பெண் விட்டார்கள் இந்த சம்பந்தமே வேண்டாம் என யோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here