ஹிந்தி சினிமா மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை தமன்னா. பின்னர் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கேடி படத்தில் வில்லி ரோலில் நடித்து மிரட்டினார். பின்னர் ஹீரோயின் ஆக களம் கண்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தற்போது வரை இவரின் கலரை அடித்துக்கொள்ள எந்த ஹீரோயினும் வரவில்லை. தற்போது இவரின் கைவசம் 5 படங்கள் உள்ளது. பாலிவுட்டிலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார் தமன்னா.
இவ்வாறு எப்போதும் தன்னை பிசியாக வைத்து இருப்பவர். இந்நிலையில் பொதுவெளியில் குட்டியான உடையில் எடுக்கப்பட்ட இவரின் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்