பாரதி கண்ணம்மா வெண்பாவை கதறி அழ வைத்த அவரது கணவர் – இணையத்தில் வெளியான பரபரப்பு வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், வெண்பா பாத்திரத்தில் நடித்து வரும் பரினா தன் கணவரின் செய்கையால் கதறிக் கதறி அழுத வீடியோ வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அழுத வெண்பா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் பரினா. பிரசவத்திற்காக, இந்த சீரியலை விட்டு விலகிய அவர், அண்மையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடிக்க தொடங்கினார். இதை ரசிகர்கள் பலரும் கொண்டாட தொடங்கினர். இந்த நிலையில் விஜய் டிவியில் “சம்சாரம் அது மின்சாரம்” என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், யோகேஷ்-மைனா நந்தினி, ஹுசைன்-மணிமேகலை மற்றும் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பரினாவும் இதில் கலந்து கொண்டுள்ளார்.

இதன் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், பரினா சேலை மீது அவரது கணவர் காபியை ஊற்றி விடுகிறார். தனக்கு பிடித்த சேலை மேல் இது நடந்ததால் பரினா கதறி அழுவது போன்ற காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. காமெடியான இந்த நிகழ்ச்சியை, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here