வலிமை திரைப்படத்திற்கு இசையமைத்தது யுவன் இல்லையா?? இணையத்தில் வெளியான பகீர் தகவல்!!

0
முதல் பாதி ஆக்சன்..2ம் பாதி எமோஷனல் - இரண்டு வருஷம் வெயிட் பண்ணதுக்கு வலிமை வொர்த் தான் போலயே??
முதல் பாதி ஆக்சன்..2ம் பாதி எமோஷனல் - இரண்டு வருஷம் வெயிட் பண்ணதுக்கு வலிமை வொர்த் தான் போலயே??

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின், பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா கொடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

மிகப்பெரிய அதிர்வலை :

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்தின், மேக்கிங் வீடியோ மற்றும் விசில் தீம் அண்மையில் வெளியாகி மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவை ஒரு கலக்கு கலக்கியது. தற்போது இந்த படத்தின் பின்னணி இசை குறித்த பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, இந்த படத்தின் பாடல்களுக்கு மட்டும் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்றும், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ஜிப்ரான் அமைத்துள்ளதாக இணையத்தில் தகவல் கிடைத்துள்ளது. இது கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டையும் யுவன் தான் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த தகவல் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here