தனது சிறு வயது முதல் இசை மேல் கொண்ட ஆர்வத்தால் முறையாக சங்கீதம் பயின்று பின்னணி பாடகியாக முன்னேறியவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் சினிமாவிலும் என்ட்ரி ஆனார். முதலில் Cameyo ரோலில் நடித்து விட்டு பின்னர் ஹீரோயின் ஆனார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தன் கேரியரை தொடங்கிய புதிதிலேயே டப்பான ரோல்களில் நடித்தார். சில காலம் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்துவிட்டு தற்போது மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளார். மாளிகை, கா என பல படங்கள் இவரின் வசம் உள்ளது.
இந்நிலையில் மகாராணி உடையில் தன் முழு உடலையும் கவர் செய்து தன் மெல்லிய இடை மட்டும் தெரியும் வண்ணம் போஸ் கொடுத்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்