கிளோஸப்பில் மொத்த அழகையும் காட்டி நிற்கும் ஐஸ்வர்யா மேனன் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

பிரபல மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா மேனன்

தமிழில் வெளியான தென்றல் சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா மேனன்.

அதன் பிறகு பல முயற்சிகளை மேற்கொண்டதால் தான் அவருக்கு மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திடீரென அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். இதனால் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். அதன் பிறகு தான் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சம் காட்டாத இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here