குட்டியான டிரௌசரில் பீச்சில் அதகளம் செய்யும் ரேஷ்மா – பிரஷரில் துடித்துப்போன இளவட்டங்கள்!!

0
நாட்டு கோழி சார் எங்க ரேஷ்மா., ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் கையை தூக்கி மூடேத்திய பாக்கியலட்சுமி ராதிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்து பிரபலமானார். புஷ்பா கதாபாத்திரம் இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 40 நாட்கள் வரை வீட்டில் தாக்கு பிடித்தார். இப்பொழுது பாக்கியலட்சுமி அபி டைலர் சீரியலில் கலக்கி வருகிறார்.

இப்பொழுது பல போட்டோஷூட்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் கடற்கரையில் குட்டியான டிரௌசரில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here