திருமணத்திற்கு பிறகு வேறு ஆளாக மாறிய காஜல் அகர்வால் – போட்டோவை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0

கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருமணமான காஜல் அகர்வால் தற்போது தனது கணவருடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காஜல் அகர்வால்:

நடிகை காஜல் அகர்வால், தமிழில் பழனி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடிக்க இருப்பதாக கூறி இருந்த காஜல் அகர்வால், சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதால் ஒப்பந்தமாகி இருந்த திரைப்படங்களில் விலகியாகவும் கூறப்பட்டது.

தற்போது தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த காஜலின் ரசிகர்கள் காஜல் அகர்வாலா இது? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here