பிரபல இயக்குனர் வீட்டில் நடந்த மரணம் – ஆறுதல் கூறிய ரசிகர்கள்!!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் பதற்றம் - கள்ளக்குறிச்சி மாணவியை தொடர்ந்து மற்றொரு மாணவி தற்கொலை முயற்சி?

பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த மற்றும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்களின் தந்தை இன்று காலை காலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாலாஜி சக்திவேல்:

பிரபல இயக்குனர் ஷங்கரிடம் பாலாஜி சக்திவேல் சில காலம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இதற்கு பிறகு விக்ரம் நடிப்பில் சாமுராய் என்னும் தன் முதல் திரைப்படத்தை இயக்கினார். தனது முதல் திரைப்படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இவர் காதல் என்னும் திரைப்படத்தை பரத் மற்றும் சந்தியா இவர்களை வைத்து இயக்கினார்.

இயக்குனர் என்பதையும் தாண்டி பாலாஜி சக்திவேல் அசுரன், வானம் கொட்டட்டும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது மாபெரும் அளவில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது பாலாஜி சக்திவேல் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று காலை பாலாஜி சக்திவேல்லின் தந்தை சக்தி வடிவேல் அவர்கள் காலமாகியுள்ளார். இதனால் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here