குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தீபா. தற்போது, அவர் மார்டன் உடையில் அசத்தும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு பல லைக்கள் பெற்று வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வெற்றிமாறனால் பட நிகழ்ச்சியில் அழுத இயக்குனர் பா. ரஞ்சித் – என்ன காரணம்?
மார்டன் உடையில் தீபா:
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக அறியப்பட்டவர் தீபா சங்கர். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன், கடைக்குட்டி சிங்கம் ஆகிய பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நின்றார். தற்போது சின்னத்திரையில் பங்கேற்று வருகிறார்.விஜய் டிவியின் ‘அன்புடன் குஷி’என்ற தொடரிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதை தொடர்ந்து தனது கணவர் சங்கருடன் இணைந்து Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்.கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது இன்ஸ்டா பக்கத்தில் படு மார்டன் உடையில் ஒரு பாடல் ஒன்றை ரீலிஸ் செய்து வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த அவரின் ரசிகர்கள் தீபா தானா இது? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்