பிக் பாஸ் 5 இல் இந்த வாரத்தில் வெளியேறிய நபர் இவர் தான் – இணையத்தில் வெளியான தகவல்!!

0
பிரமாண்டமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 - தேதி உடன் வெளியான சூப்பர் தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்தில் யார் வெளியேற போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்குமே இருக்கும் நிலையில் தற்போது அந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 இல் வைல்ட் கார்டு என்ட்ரியில் பலரும் உள்ளே வந்த நிலையில் அந்த போட்டியாளர்களும் மற்றவர்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர். இப்படி இருக்க இந்த வாரத்தில் அபினை, ராஜு, அக்ஷரா, வருண், பாவனி மற்றும் பிரியங்கா எலிமினேஷன் லிஸ்ட்டில் இருக்க இவர்களில் யார் வெளியேற போகிறார்கள் என்ற கேள்வி அனைவர்க்கும் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எப்படியோ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் இந்த தடவை எஸ்கேப் ஆகிவிட்டார். மேலும் வருண் மற்றும் அபினை தான் கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த இருவரில் அபினை தான் இந்த வாரத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் பரவலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here