ஜிகுஜிகு உடையில் இடுப்பு மடிப்பை காட்டியபடி நின்ற அஞ்சலி – போதையில் திணறும் இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் வெளியான கற்றது தமிழ் படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் அஞ்சலி. முதல் படத்தில் கிடைத்த பிரபலத்தால் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அங்காடி தெரு திரைப்படம் அவரின் திறமையை வெளியுலகத்திற்கு காட்டியது. எந்த ஒரு நாயகனுடன் நடித்தாலும் அதற்கேற்றவாறு தத்ரூப நடிப்பை வெளிப்படுத்துவார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்க்கும் இவருக்கும் ஜோடி பொருத்தம் பிரமாதமாக இருக்க இருவரும் காதலித்து வருவதாகவும் வதந்திகள் பரவியது.

இப்படி இருக்க பல பிரச்சனைகளில் சிக்கிய அஞ்சலிக்கு இப்பொழுது தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here