குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பிக்கும் தெரியுமா?? விஜய் டிவி குட் நியூஸ்!!

0

குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்பொழுது என்று கேட்டுக்கொண்டிருந்த பலரும் தற்போது ஹாப்பி நியூஸ் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் தான் வனிதா, ரம்யா பாண்டியன், புகழ், ஷிவாங்கி மணிமேகலை, அஸ்வின் போன்றோர் நல்ல புகழை அடைந்தனர்.

சமையல் நிகழ்ச்சியுடன் கூடிய காமெடி என்பதால் தான் இதற்கு இவ்வளவு மவுசு இருந்தது. இரண்டாவது சீசனும் முதல் சீசனை விட படுஹிட் அடித்தது. அதுமட்டுமில்லாமல் மூன்றாவது சீசன் எப்பொழுது ஆரம்பிக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுவும் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் அது பற்றிய எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இப்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங் இப்பொழுது ஆரம்பித்துள்ளது.

இதனை கேள்விப்பட்ட பலரும் உற்சாககத்தில் உள்ளனர். எப்படியும் இந்த மாதத்தின் முடிவுக்குள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விடும் என்ற செய்தியும் இணையத்தில் உலா வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here