காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சஸ்பென்ஸ் ரோலில் ஸ்ரீசாந்த் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

இந்தியன் கிரிக்கெட் அணியிலிருந்து சினி துறையில் கால் பதிக்கும் ஸ்ரீ சாந்த் தனது முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது.

sreesanth
sreesanth

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரபல கிரிக்கெட் வீரரான கேரளாவை சேர்ந்த ஸ்ரீஷாந்த் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்), ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்தியாவுக்காக 20-20 கிரிக்கெட் விளையாடிய முதல் கேரள ரஞ்சி வீரரும் இவரே. மேலும் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் 12வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை தட்டி சென்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது திரையுலகில் முதன்முதலாக கால் பதிக்கவுள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் படத்திலேயே, சமந்தா, நயன்தாரா இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து பேசிய ஸ்ரீசாந்த் திரைப்படத்தில் தனக்கு சார்பிரைசாஸான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதால் நான் அது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here