தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தாவின் சேலை அணிந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்ஷா குப்தா
முள்ளும் மலரும் சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமான இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் பிரபலத்தை ஏற்படுத்தியது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதன் மூலம் தான் பல படவாய்ப்புகளை பெற்றிருந்தார் தர்ஷா. எப்படியாவது நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார். இந்நிலையில் தான் சேலை மாராப்பை எடுத்து விட்டு கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்