இமயமலை சென்ற பாரதி கண்ணம்மா அருண் – என்னங்க.. நீங்க ரஜினிக்கே டப் கொடுப்பீங்க போல!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரீல்ஸ் செய்த அருண்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி ஓடிக்கொண்டிருக்கும் இந்த தொடர், பலவித கட்டங்களை தாண்டி நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும்,  ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழுமாறு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இத்தகு முக்கிய திருப்பங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண், தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கியமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஹிமாலயா சென்றுள்ள இவர்,  அங்கு எடுத்த ரீல்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில்  பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Arun Prasath (@arun_actor)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here