தமிழ் நடிகையான வேதிகா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தையே திக்குமுக்காட வைத்துள்ளார்.
வேதிகா
மதராசி, முனி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் வேதிகா. இளம் நடிகையான இவர் மாடலிங் மூலம் திரைக்கு அறைமுகமானவர். ஆரம்பத்தில் இவருக்கு அவ்வளவாக வைப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. சிம்புவுடன் இணைந்து காளை படத்தில் நடித்திருந்தார்.
தெலுங்கிலும் அடிக்கடி கால் பதித்தார். பரதேசி படத்தில் 2 காட்சிகளுக்கு வந்து சென்றாலும் ஏக வரவேற்பு கிடைத்து. இப்பொழுது வரை படவாய்ப்புக்காக போராடி தான் வருகிறார். இந்நிலையில் தான் அவர் இன்ஸ்டாவின் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்