மலையாள நடிகையான பார்வதி நாயர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்வதி நாயர்
தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் பார்வதி நாயர். ஆரம்பத்தில் இருந்தே இவருக்கு தமிழில் நடிக்க வேண்டும் என்று தான் ஆசையாம். பல முயற்சிகளுக்கு பின்னர் தான் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது.
இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்திருந்தார். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அனைவர் மனதிலும் வில்லியாக பதிந்திருந்தார். இப்பொழுது அவர் செய்திருக்கும் ரீல்ஸ் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்