டான் படத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கி ரோல் இதுதான் – இயக்குனர் வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் குக் வித் கோமாளி ஷிவாங்கியின் ரோல் பற்றிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

முக்கிய அப்டேட்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் டாக்டர். வசூலில் மிகப்பெரிய சாதனையை இந்த திரைப்படம் படைத்தது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா மோகனுடன் இணைந்து  டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  கல்லூரி மாணவராகவும், பள்ளி மாணவராகவும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக அண்மையில் அப்டேட் வெளியானது.

இந்த படத்தில், குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இணைந்துள்ளார். அவரது கதை குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை, இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். அதாவது சிவாங்கி, கதை நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் தான் உருவானது என்றும், கதைக்கு தேவைப்படக்கூடிய முக்கிய ரோலில் சிவாங்கி நடித்திருப்பதாகவும் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here