நாயகியாக நடிக்க களமிறங்கும் பலர் சினிமாவில் முன்னணி இடத்தை பெறுவது சகஜம். ஆனால் பாடகியாக அறிமுகமாகி சினிமாவில் நல்ல ஒரு இடத்தை பெறுவது கடினம்.
அப்படி தன் நடிப்பு திறமையால் முன்னேறியவர் தான் ஆண்ட்ரியா. இவருக்கு ஆரம்பம் முதலே பெரிய இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்தது. இதனால் சிறிது காலத்திலேயே முன்னணி நடிகை என பெயர் பெற்றார்.
இந்நிலையில் தண்ணீருக்குள் ஆடை இன்றி திரை போன்ற துணியை வைத்து இவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்