அரசியலில் களமிறங்கும் முக்கிய பிரபலம் – கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்!!

0

இந்தியில் பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் சோனு சூட் அரசியலில் களம் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் சோனு சூட்:

ஹிந்தி திரை உலகத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சோனு சூட்.  இவர் தமிழில் சந்திரமுகி,  அருந்ததி உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமாகியுள்ளார்.  மேலும், பல மாணவ மாணவிகள் கல்வி செலவையும் அவர் ஏற்றுள்ளார்.  மிகச்சிறந்த சமூக செயற்பாட்டாளரான  இவர்  விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, எனது சகோதரி அரசியலில் களமிறங்க உள்ளதாகவும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இவரது அறிவிப்பை கேட்டு ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.  தற்போது இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here