தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரகுல் ப்ரீத் சிங்
‘தடையற தாக்க’, ‘தீரன்’ போன்ற மாறுபட்ட கதையம்சத்தில் நடித்து வந்தவர் தான் ரகுல் பிரீத் சிங். தடையற தாக்க திரைப்படத்தில் அவர் நடிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதன்பிறகு தீரன் திரைப்படத்தில் மிகவும் வெகுளியான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ஹிந்தியிலும் அடிக்கடி கால் பதிக்க தான் செய்கிறார். பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது வேலையில் மட்டுமே கவனமாக இருக்கிறார். இப்பொழுது இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்