சபாபதி படத்தின் போஸ்டரை திரும்ப பெறா விட்டால் விபரீதம் நேரிடும் – அரசியல் கட்சி தலைவர் பகிரங்க எச்சரிக்கை!!

0
போதும்டா சாமி ஆள விடுங்க., ஹீரோ ஆசையை விட்டு  மீண்டும் காமெடிக்கே திரும்பிய நடிகர் சந்தானம்!!

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சபாபதி படத்தின் போஸ்டரை திரும்ப பெறாவிட்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என பெரியார் கட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சந்தானத்திற்கு எச்சரிக்கை:

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். தற்போது, ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவராக மாறியுள்ளார். அவர் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள படம் சபாபதி.  இவருடன் சேர்ந்து, எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் அண்மையில் வெளியானது.

இந்த போஸ்டரில் நடிகர் சந்தானம், தண்ணீர் திறந்து விட கோரி போராட்டம் நடத்த வாரீர் என்ற சுவர் வாசகத்தின் கீழே சிறுநீர் கழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த பெரியார் கட்சியினர், நடிகர் சந்தானம் இந்த போஸ்டரை திரும்ப பெறாவிட்டால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here