நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம் – ஹேஸ்டேக் மூலம் கெத்து காட்டிய ரசிகர்கள்!!

0

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படத்திற்கு எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கிளம்பியுள்ளனர்.

துணை நிற்கும் ரசிகர்கள்:

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ஜெய் பீம்.  சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்த இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  இந்தப் படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.  அதே சமயத்தில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் குருமூர்த்தி என்ற பெயரில் நடித்துள்ளவர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை அடுத்து, சூர்யா சார்பில் 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ஆனால் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக, இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட பல ரசிகர்கள் புதிய  ஹேஸ்டேக்  ட்ரெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here