சூர்யனையே கண் கூச வச்சுட்டீங்களே வாணி.. ஒட்டு மொத்த அழகையும் சிந்தாமல் சிதறாமல் வெளிக்காட்டிய போட்டோஷூட்!!

0

2010 ஆம் ஆண்டு வெளியான ஓர் இரவு என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். ஆனால் இவருக்கு சினிமா வாய்ப்பு பெரிதளவில் கைகொடுக்கவில்லை. இதனால் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இவர் முதலில் நடித்தது ஆஹா என்ற சீரியல் மூலமாக தான். பின்னர் தான் இவருக்கு தெய்வ மகள் வாய்ப்பு கிடைத்தது. அதில் இவர் புகழின் உச்சிக்கே சென்றார். இதனால் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் ஓ மை கடவுளே, மலேசியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் விக்ரம் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் சூர்ய ஒளியில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here