ஆர்யன் கான் வழக்கின் விசாரணை அதிகாரி அதிரடி நீக்கம் – வெளியான பகிர் காரணம்!!

0

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்தவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரி நீக்கம்:

தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் மும்பை நகர போலீசாரால் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் அண்மையில் கைது செய்யப்பட்டார்.   ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் அண்மையில் ஜாமீனில் விடுதலை ஆனார்.  இந்த வழக்கில், முக்கிய விசாரணை அதிகாரியாக இருந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி, சமீர் வான்கடே இந்த விசாரணை குழுவில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து, தெரிவிக்கப்பட்ட தகவலில் இந்த வழக்கில் இவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.  இது போக, இவர் இதுக்கு முன்னால் நடைபெற்ற வழக்குகளிலும் லஞ்சம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், இந்த வழக்கிற்கு புதிய அதிகாரி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here